சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை படம் எடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களுக்கு, பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்வாறு தாக்கிய குண்டர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளார்கள்.